ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும்

நோக்கியா ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் சுமார் 120 நாடுகளில் வெளியிட எச்எம்டி குளோபல் திட்டமிட்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்த எச்எம்டி குளோபல் தற்சமயம் அவற்றை ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. அதன் படி உலகின் 120 நாடுகளில் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, மொபைல் போன்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதும் இவற்றின் … Continue reading ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும்